Friday, February 27, 2026 3:30 pm
கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர முயன்றவா்களில் 7667 போ் உயிரிழந்ததோடு, பலா் மாயமாகியுள்ளதாக ஐ.நா.வின் சா்வதேச புலம்பெயா் அமைப்பு தெரிவித்துள்ளது.
மத்திய தரைக்கடல் உள்பட அபாயகரமான கடல் வழித்தடங்களில் அதிக இறப்புகள் நிகழ்ந்துள்ளன. 2024இல் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 9,200 ஆக இருந்த நிலையில், 2025 இல் 7667 ஆகக் குறைந்துள்ளது.

