Thursday, October 23, 2025 8:03 pm
புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி நடத்தும் 5 ஆவது ஹைக்கூ கவியரங்கம் எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 3.மணிக்கு கொழும்பு கொட்டாஞ்சேனை எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலையில் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் பொருளாளரும் கொள்கை பரப்புச் செயலாளருமான திருமதி உஷா கெனடி தலமிஅயில் நடைபெறும்.
ஹைகூ கவியரங்கில் கலந்து கொண்டு தமது திறமையை வெளிக்கொணர விரும்புவோர் 075 4880172 என்ற வட்சப் இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் என புதிய அலை கலை இலக்கிய வட்டம் தெரிவித்துள்ளது.