உள்ளூராட்சி மன்ற தேர்தல் விதி மீறல் தொடர்பாக இதுவரை 524 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறிய 43 வேட்பாளர்களும் 190 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (02) காலை 6 மணி முதல் இன்று (03) காலை 6 மணி வரை தேர்தல் விதி மீறல்கள் உள்ளிட்ட முறைப்பாடுக்கு அமைய உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேலும் ஐந்து வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Trending
- காஸாவை கைப்பற்றி காலவரையின்றி வைத்திருக்கும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்
- கிரிஷ் டவருக்கு சிவப்பு எச்சரிக்கை
- சட்டத்தை மீறுபவர்களின் பெயரை சுங்கத்துறை வெளியிடும்
- லேடி காகா மீதான குண்டுத் தாக்குதல் முறியடிப்பு
- மகேஷ் கம்மன்பிலவுக்கு பிணை
- யாழ்ப்பாணம் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டுள்ளன
- நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்
- சுமந்திரனுக்கு எதிராக முறைப்பாடு