Sunday, April 12, 2026 9:31 pm
இலங்கையின் முதன்மை பிஸ்கட் பிராண்டான மஞ்சி, இன்று (12) புத்தாண்டுக்காகத் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் சுமார் 25,000 பயணிகளுக்கு இலவசமாக இரயில் டிக்கெட்டுகளை வழ்ங்கியது.
புறக்கோட்டை இரயில் நிலையத்திலிருந்து புறப்படும் 85 ரயில்களையும் உள்ளடக்கி, பண்டிகைக் காலத்தைக் கொண்டாட வீடு செல்லும் பயணீகளுக்கு வழங்கப்பட்டது.

