ஐந்து சிறுகோள்கள் இந்த வார இறுதியில் பூமியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் ஒரு சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் குறைவு என நாஸா தெரிவித்துள்ளது
ஒரு பெரிய சிறுகோள் அடுத்த தசாப்தத்தில் பூமிக்கு அருகில் செல்லக்கூடும், அது பூமியைத் தாக்கக்கூடும் என நாஸா தெரிவித்துள்ளது.
2024 YR4 என்று பெயரிடப்பட்ட விண்வெளிப் பாறை, 130 அடி முதல் 330 அடி வரை விட்டம் கொண்டது .இது 2032 இல் பூமியைத் தாக்கக்கூடும் என்று நாசாவின் பூமிக்கு அருகில் உள்ள பொருள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் விண்வெளி நிபுணர்களின் கூற்றுப்படி, அந்த சிறுகோள் 2032 ஆம் ஆண்டு டிசம்பர் 22, ஆம் திகதி பூமியின்மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்த 1.3% வாய்ப்பு உள்ளது.
Trending
- அமெரிக்கர்களின் உயிரை பறிக்க வந்த கப்பல் – குண்டுவீசி தகர்த்த அமெரிக்கா
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு