Monday, September 22, 2025 8:05 am
சுமார் 200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறியொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தங்காலை பகுதியில் இந்த போதைப்பொருள் தொகை ஏற்றிச் சென்றபோது குறித்த லொறி சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

