ஆர்க்டிக் கான்வாய்களில் பணியாற்றிய இரண்டாம் உலகப் போர் வீரரான டௌகி ஷெல்லி ஓகஸ்ட் 23 ஆம் திகதி தனது 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
17 வயதில் ராயல் கடற்படையில் சேர்ந்த அவருக்கு குடும்பம் ஏதும் இல்லை. கடற்படை அதிகாரியாகப் பணியாற்றிய டெளகி ஷெல்லி ஆர்க்டிக் கான்வாயின் கடைசி வீரராவார், டி-டேயில் இருந்தார். டி-டே தரையிறக்கங்களுக்கு ஆதரவாக நார்மண்டி கடற்கரையில் நிறுத்தப்பட்டபோது மில்னே கப்பலிலும் அவர் இருந்தார், “அங்குள்ள சில கோட்டைகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியிருக்கலாம்” என்று ஹாவ்ஸ் கூறினா
