Wednesday, December 17, 2025 10:19 am
இன்று புதன்கிழமை (17) மஹர மற்றும் கம்பஹா பகுதிகளில் 5 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய குழாய் பழுதுபார்ப்பு மற்றும் இடமாற்றப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி , இன்று மாலை 4 மணி முதல் நாளை புதன்கிழமை (18) காலை 7 மணி வரை 15 மணிநேர நீர்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது .
நீர் விநியோகம் சீராகும் வரை நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் என மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

