ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌஷல் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
கௌஷல் சில்வா ஒரு சர்வதேச கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக செயற்படுவது இதுவே முதல் முறையாகும்.
இலங்கை கிரிக்கெட் அணிக்காக 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2099 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.
Trending
- துல்கர் சல்மான் பிறந்தநாளில் சிறப்பு போஸ்டர் வெளியிட்ட காந்தா படக்குழு
- Govpay செயலி மூலம் அபராதம் செலுத்தும் முறை அமுல்
- ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்
- பெண்களாக மாறி மோசடியில் ஈடுபட்ட 14,000 ஆண்கள்
- ஊவா மாகாண பிரதம செயலாளராக திருமதி பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோ நியமனம்
- உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய சாகுபடியிலிருந்து விவசாயிகள் விலகல்
- இந்திய சிறுவர்களின் வளர்ச்சி வீதம் சரிவு
- அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்