ஹட்டன் நகரில் காலணி விற்பனை நிலையமொன்றில் இன்று மதியம் ஒரு மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கடை மூடப்பட்டிருந்தவேளையிலேயே தீ விபத்து ஏற்பட்டு, வேகமாக பரவியுள்ளது.
ஹட்டன் – டிக்கோயா நகரசபை தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து தண்ணீரை பாய்ச்சி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், கடையில் இருந்த ஏராளமான காலணிகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீ விபத்தால் அப்பகுதயில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Trending
- திறந்த அரங்கில் ஹைக்கூ அமர்வு
- ரி20 போட்டிகளில் இருந்து ஓய்வு மிட்செல் ஸ்டார்க் அறிவிப்பு
- சூடானில் நிலச்சரிவு 1000 பேர் பலி
- மயிலிட்டியில் பொதுமக்களை விரட்டியடித்த பொலிஸார்
- நாட்டிற்குள் போர் அபாயம் இல்லை : ஜனாதிபதி
- ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை உயர்வு
- செம்மணி தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் : ஜனாதிபதி
- மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி