Share Facebook Twitter Email Copy Link WhatsApp பல்கலைக்கழக பட்டப்படிப்பை நிறைவு செய்த யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தனது உயிரை மாய்த்துள்ளளார். யாழ்ப்பாண கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த தங்கவேல் விபுசன் என்ற 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இலங்கை ஏகன் ஏகன் மீடியா யாழ்ப்பாணம்