விபத்துக்களைக் குறைக்க இலங்கை போக்குவரத்து சபை , தனியார் நீண்ட தூரபஸ்களில் 40 செயற்கை AI கமரா அமைப்புகளை நிறுவுவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்தை இலங்கை தொடங்கியுள்ளது.
இந்த தொழில்நுட்பம் சாரதியின் சோர்வு, தூக்கம் , போக்குவரத்து மீறல்களைக் கண்டறிந்து, எச்சரிக்கைகளை வழங்கும்.போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிமுகப்படுத்திய இந்த முயற்சி, கதிர்காமம் டிப்போவில் தொடங்கியது.