கிழக்கு மாகாணத்தில் புகழ் பெற்ற வசந்தன் கூத்து பாடல்களை திரு. தாந்தியான் சிதம்பரப்பிள்ளை அவர்கள் தொகுத்துள்ளார். அந்த நூலின் வெளியீட்டு விழா ஆவணி 3 ஆம் திகதி கொக்கட்டிச்சோலையில் மதியம் 2 மணிக்கு நடைபெற இருக்கிறது.
விழா ஏற்பாட்டாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள்.

