Monday, February 17, 2025 5:42 am
கந்தகெட்டிய, போபிட்டியவில் பஸ்ஸும், வானும் இன்று திங்கட்கிழமை [17]காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மஹியங்கனை கந்தகெட்டிய ஆகியவைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.