Tuesday, June 3, 2025 7:26 am
வவுனியா புளியங்குளத்தில் 32 வயது கர்ப்பிணியான மனைவியை கொன்று மனைவியின் தலையுடன் கணவர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
மனைவியின் வயிற்றில் உள்ள பிள்ளை தன்னுடையது அல்ல என்ற சந்தேகத்தால் கணவன் குறித்த கொலையை நிகழ்த்தியுள்ளார்.