வல்வெட்டித்துறை அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ
கொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவரையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்ம னுக்கும்,விஷேட, அபிஷேக இடம்பெற்று அம்பிகை, விநாயகர்,முருகன் உள்ளிட்ட தெய்வங்கள் வசந்த மண்டவத்தில் இருந்து எழுந்தருளி தம்பீடத்திற்கு வந்தடைந்ததும் 12 மணிக்கு மேளதாளவாத்தி யங்கள் ழுழங்க,வேதபாரயணங்கள் அந்தன சிவாச் சாரியர்கள் ஒத தேவஸ்தான பிரதமகுரு வைத்தீஸ்வர குருக்களினால் மஹோற்சவ கொடி யேற்றி வைக்கப் பட்டது.
மேமாதம் 10 ஆம் திகதி சப்பறத்திருவிழாவும் 11.05 இரதோற்சவமும், 12 ஆம் திகதி தீர்த்தோற் சவமும்,13. ஆம் திகதி மாலை இந்திர விழாவும் இடம்பெறும்