ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து புனித திருத்தந்தை பிரான்சிஸ்ஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
, இலங்கைக்கான வத்திக்கானின் அப்போஸ்தலிக் நன்சியோ, பேராயர் பிரையன் என். உதய்க்வே ஜனாதிபதியை வரவேற்றார். பேராயர் உதய்க்வே உடனான ஒரு சுருக்கமான கலந்துரையாடலுக்குப் பிறகு, ஜனாதிபதி திசாநாயக்க இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
புனித திருத்தந்தை பிரான்சிஸ்ஸின் மறைவுக்கு, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக, உலகளாவிய கிறிஸ்தவ சமூகத்திற்கு தனது மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
Trending
- வத்திக்கான் தூதரகத்தில் ஜனாதிபதி இரங்கல்
- போப் பிரான்சிஸுக்கு கார்டினல் இறுதி அஞ்சலி செலுத்தினார்
- ஏப்ரல் 26 தேசிய துக்க தினமாக பிரகடனம்
- சுந்தர்.சி – வடிவேலு கூட்டணியின் ’கேங்கர்ஸ்’ ரிலீஸ்
- மானிப்பாயில் தபால் மூல வாக்களிப்பு
- கரு வளர்ச்சி நிலையத்தின் ஒரு வருட பூர்த்தி விழா
- யாழ்ப்பாணத்தில் 52 தேர்தல் விதி முறை மீறல்
- டான் பிரியசாத் கொலை – முக்கிய சந்தேக நபர் கைது