Sunday, February 2, 2025 11:18 am
வடமராட்சி மத்திய மகளிர்கல்லூரியின் இல்லங்களுக்கிடையிலான வருடாந்த மெய்வல்லுனர்போட்டி நாளை திங்கட்கிழமை[3] பிற்பகல் கல்லூரியின் அதிபர் திருமதி சத்தியபாமா நவரத்தினம் தலைமையில் இடம்பெறவுள்ள மெய்வல்லுனர்போட்டியின் பிரதம விருந்தினராக வடமராட்சி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் மோகனசுந்தரம் தெய்வேந்திரா (கல்வி,கல்வி நிர்வாகம் ) கலந்துகொள்ளவுள்ளார்