Thursday, January 15, 2026 10:11 pm
ரொரன்ரொ உட்பட தென்னக ஒன்ராரியோ மற்றும் கிழக்கு ஒன்ராரியோ பகுதிகளில் பாரிய பனிப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது.
15 -25 சென்றிமீற்றர் அளவிலான பனிப்பொழிவும் கடுமையான குளிர்நிலையும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது. பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்தும் சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்துள்ளது. 150 க்கும் அதிகமான வாகன விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


