தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை ராதிகாவின் தாயார் கீதா வயது மூப்பு காரணமாகக் காலமானார். மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியான கீதாவின் வயது 86. அவருடைய இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கீதா இலங்கையைச் சேர்ந்தவர்.