Tuesday, January 28, 2025 5:31 am
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பணிப் பகிஸ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒழுக்கக் கேடாக நடந்த மாணவர்கள் சிலரின் செயற்பாடுகளைத் தடுக்க பல்கலைக்கழக நிர்வாகம் தவறியதே இதற்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பகிஸ்கரிப்பு தொடரும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

