Sunday, January 4, 2026 11:57 pm
அதிக அளவிலான விமானங்களை கையாண்ட சாதனையை சனிக்கிழமையன்று யாழ் சர்வதேச விமான நிலையம் பதிவு செய்துள்ளது.
விமான நிலையத்தின் முகநூல் பதிவின்படி ஒரே நாளில் இரு இன்டிகோ விமானங்களையும் ஐந்து உள்ளூர் சிறியரக விமானங்களையும் வெற்றிகரமாக விமான நிலைய ஊழியர்கள் கையாண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

