47 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் திருச்சிக்கும் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கும் இடையே நேற்று விமான சேவையானது தொடங்கியது.
இண்டிகோ விமான சேவை நிறுவனத்தினால் இந்த விமானசேவை தொடங்கி வைக்கப்பட்டது.
திருச்சி உட்பட தமிழ்நாட்டின் பிற நகரங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.