Tuesday, April 22, 2025 4:10 am
யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.
எழுதுமட்டுவாழ் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

