மோதர, அலுத்மாவத்தையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு 10 கைக்குண்டுகள் அடங்கிய ஒரு பையை மீட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஒன்பது மாதங்களில், சட்ட அமலாக்க அதிகாரிகள் நூற்றுக்கணக்கான சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில், கைக்குண்டுகள் போன்ற வெடிக்கும் சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.