தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட 121 மாணவர்களுக்கு 340,000 ரூபா பெறுமதியான பாதணிகள் வழங்கியது.
பாடசாலை அதிபரின் த்லைமையில் நடைபெற்ற விழாவில் சந்நிதியான் ஆச்சிரம மோகனதாஸ் சுவாமிகள் க்லந்துகொண்டார்.
மன்னார் பெரியமடு, காயாநகர் கிராமத்தில் பொருளாதாரம் குன்றிய குடும்பமொன்றிற்கு தற்காலிக வீடு அமைப்பதற்கு 210,000 ரூபா நிதியும் வழங்கிவைக்கப்பட்டது.
Trending
- இன்று உலக எமோஜி தினம்
- 3,200க்கும் மேற்பட்ட போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது
- ஹட்டன் காலணியகத்தில் தீ விபத்து
- தசி கணேஷன் கொத்மலை தொகுதி மக்களுக்கு அழைப்பு விடுவிப்பு
- திருப்பூரிலிருந்து கோடி ரூபாய்க்கு ஆடைகள் ஏற்றுமதி
- முழங்காவில் மகா வித்தியாலயத்திற்கு சந்நிதியான் ஆச்சிரமம் உதவி
- சாவகச்சேரியில் நாய்கள் காப்பகம் நகரசபை ஏற்பாடு
- இஸ்ரேலிய தாக்குதலில் காஸாவில் 34 பேர் கொல்லப்பட்டனர்