Friday, January 31, 2025 8:56 am
மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அன்னாரின் இல்லத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

