மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாகாண மட்ட ரீதியிலான உடற்பயிற்சி போட்டியில் இதன்போது தீவக வலயத்திற்குட்பட்ட ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி முதலிடத்தை பெற்றுள்ளது.
இரண்டாவது இடத்தை இளவாலை ஹென்றிஸ் கல்லூரியும் மூன்றாவது இடத்தை வசாவிளான் மத்திய கல்லூரியும் பெற்றுக் கொண்டனெ.