இன்று மஹியங்கனையில் உள்ள வியானினி கால்வாய் அருகே பேருந்து விபத்து ஏற்பட்டது.
இதில் 10 குழந்தைகள் உட்பட 27 பேர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி,
பேருந்து பிரேக் செயலிழந்ததால் ஓட்டுநர் கால்வாயில் விழுவதைத் தடுத்துஇ மின் கம்பத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பயணிகள் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.