தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து மின் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (07) முதல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் தகவல் சரிபார்ப்புகள், ஒன்லைன் பதிவு, வாக்காளர் அறிவிப்புகளைப் பெறுதல் மற்றும் பிற மாவட்டங்கள் தொடர்பான தகவல்களைப் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட அனைத்து மின் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
Trending
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!
- “ஜென்ம நட்சத்திரம்” திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு!
- ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றது.
- இளையராஜாவிற்கு பதிலடி கொடுத்த வனிதா!
- எக்ஸ்-பிரஸ் பேர்ல் சுற்றுச்சூழல் பேரழிவை ஜனாதிபதி விசாரிக்க வேண்டும்
- காமன்வெல்த் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு தங்கம்
- பழங்குடியின மக்களுக்கு 78 ஆண்டுகளின் பின் மின்சாரம்!
- கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா!