மருதானையில் பல இடங்களை குறிவைத்து சனிக்கிழமை மாலை (27) பொலிஸார்சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது வாரண்டுகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 30 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கை இலங்கை இராணுவத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்டது. (நியூஸ்வ