மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக உத்தரப்பிரதேச அரசு கூறிய நிலையில், சிவசேனா கட்சியின் எம்.பி. என்று பாராளுமன்றத்தில் பேசிய போது, 2000 பக்தர்கள் வரை உயிரிழந்ததாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கடந்த மாதம் 29ஆம் தேதி மௌனி அமாவாசை தினத்தில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்ததாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்தது. 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.
Trending
- 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு எனர்ஜி பானங்கள் தடை
- சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது
- வடமத்திய மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்த புதிய ஆய்வகம்
- பொலிஸ் நிலையத்தில் வடிகட்டிய குடிநீர்
- சுகாதார வைத்திய அதிகாரி இஸ்ஸடீனுக்கு பிரியாவிடை
- ட்ரம்புக்கு எதிராகக் கைகோர்த்த தலைவர்கள்
- விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்படவில்லை : நாமல் ராஜபக்ஷ
- ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வகுப்புகளுக்கு தடை