வ்டமாகாண கிராம அபிவிருத்தித் திணக்கள அனுரணையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச மகளிர் அபிவிருத்த் நிலையத்தின் ஆடை வடிவமைத்தல் ,மனைப் பொருளியல், அழகுகலை டிப்ளோமா பயிற்சியாளர்களின் கண்காட்சியும், சான்றிதழ் வழங்கலும் கடந்த செவ்வாய்க்கிழமை பிர்பகல் காலை 10 மணிக்கு உடுப்பிட்டி கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
பிரதம விருந்தினர்களாக திருமதி உமாமகள் மணிண்ணன், திருமதி கஜாவி பார்த்தீபன்,
சிறப்பு விருந்தினர்களாக திருமதி சிவகாமி உமாகாந்தன், திருமதி சுனேந்திரா சுதாகர், திருமதி கிருஷ்ணாளாயினி கிருபானந்தன், க. சுதர்சன், திருமதி சுனேத்திரா சுதாகர்,
கெளரவ விருந்தினர்களாக செல்வி பவானி ஆழ்வாப்பிள்ளை, தி.வரதராஜன்,திருமதி சி.பிறேமதி, திருமதி சி.சிவனருள்கெளரி ஆகியோர் கலந்துகொண்டனர்.