பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பான வடிகட்டிய குடி நீர் வழங்கும் திட்டம் இன்றுகாலை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இலங்கை பொலிஸ் சேவையின் 159 ஆவது ஆண்டு நிறைவைமுன்னிட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையில் நடைபெற்ற விழாவில் காங்கேசன் துறை பிரதிப் பொலிஸ் மா திபர் ஜி. டபிள்யூ.எஸ். சந்தன பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
இலங்கை போலீசாரின் 159. வது ஆண்டு நிறைவையொட்டி பொலோஸாருக்கான பாதுகாப்பான வடிகட்டிய
வல்வெட்டித்துறை, நெல்லியடி, பருத்தித்துறை, மருதங்கேணி ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் இநத வைபவத்தில் க்லந்துகொண்டனர்.