பெல்ஜியத்தின் உலகப் புகழ்பெற்ற ருமாரோலாண்ட் இசைத் திருவிழா வெள்ளிக்கிழமை (18) ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், பிரதான மேடையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
“தீ விபத்தினால் ருமாரோலாண்ட் இசைத் திருவிழாவின் பிரதான மேடை கடுமையாக சேதமடைந்துள்ளது” என விழா ஏற்பாட்டாளர்கள் புதன்கிழமை (16) மாலை ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
“சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்” இந்த தீவிபத்து சம்பவம் பூம் நகரில் இடம்பெற்றுள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது விழாவிற்கு வந்தவர்கள் யாரும் அங்கு இருக்கவில்லை, ஆனால் சுமார் 1,000 ஊழியர்கள் இருந்ததாகவும், அவர்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Trending
- பாகிஸ்தானில் பருவமழையால் 124 பேர் மரணம்
- 35 குழந்தைகள் காஸாவில் இருந்து ஜோர்தனுக்கு சென்றனர்
- சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை கண்டிக்கிறது ஆப்கானிஸ்தான்
- செவ்வாய் பாறை $4.3 மில்லியனுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது
- பாராளுமன்றத்தை சுற்றிய ட்ரோன்
- நடிகை எம்மா வாட்சன் 6 மாதங்கள் வாகனம் ஓட தடை
- கெஹெலிய குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு
- கெரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டு