உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட், ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது 9100 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள அலுவலகத்தை மைக்ரோசொப்ட் நிறுவனம் மூடப்பட்டது. உலகளாவிய மறுசீரமைப்பு, கிளவுட்-பேஸ்ட் மாற்றம் (Cloud-based) போன்ற காரணத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவம் தெரிவித்துள்ளது. மைக்ரோசொப்டின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் பொருளாதாரத்தில்
பாதிப்பை ஏற்படுத்தும் என அந்நாட்டு வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Trending
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!
- “ஜென்ம நட்சத்திரம்” திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு!
- ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றது.
- இளையராஜாவிற்கு பதிலடி கொடுத்த வனிதா!
- எக்ஸ்-பிரஸ் பேர்ல் சுற்றுச்சூழல் பேரழிவை ஜனாதிபதி விசாரிக்க வேண்டும்
- காமன்வெல்த் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு தங்கம்
- பழங்குடியின மக்களுக்கு 78 ஆண்டுகளின் பின் மின்சாரம்!
- கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா!