பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று அதிகாலை இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவானதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து தகவல்களும் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.