Saturday, September 13, 2025 8:26 am
சம்பளம், கொடுப்பனவு போன்ற பிரச்சினைகள் பற்றி ஆய்வதற்காக பிரதமர் அமரசூரிய பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களைச் சந்தித்தார்
குறைக்கப்பட்ட சம்பள விகிதங்கள், கொடுப்பனவுகள், கூடுதல் நேரக் கொடுப்பனவுகள் ,பணியாளர் பற்றாக்குறை குறித்த கவலைகள் பொன்றவை இச்சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.
நிரந்தர தீர்வுகளைக் காண்பதற்காக துணைவேந்தர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


