Thursday, May 29, 2025 10:50 am
இணுவில் பரராஜ சேகரப் பிள்ளையார் ஆலய முத்தேர் இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவரையில் வீற்று ஸ்ரீ பஞ்ச முக பரராஜசேகரப் பிள்ளையாருக்கு விஷேட,அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டவத்தில் இருந்து எழுந்தருளி விநாயகர்,முருகன் வள்ளி,தெய்வானை ,அம்மன்,சமேதராக வெளிவீதியில் வலம் வந்து முத்தேரில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கடந்த 19.05 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவம் நாளை தீர்த்தோற்சவமும் மாலை கொடியிறக்க த்துடன் நிறைவடையும்.

