பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் பொது வைத்திய நிபுணர் செல்லத்துரை பிரசாத் எழுதிய ’நீரிழிவு நோய்” பொதுமக்களுக்கான ஒரு வழைகாட்டி நூல் வெயீட்டு விழா பருத்தித்துறை சூரிய மஹால் மண்டபத்தில் சனிக்கிழமை [25] பிற்பகல் 4 மணிக்கு பொது வைத்திய நிபுணர் டாக்டர் க. சத்தியமூர்த்தி தலைமையில் நடைற்றது.
டாக்டர் வ. விஸ்ணுபிரசாத், உயிரியல் ஆசான் சி.குணசீலன், பிராந்திய சுகாதார சேவைகள் பனிப்பாளர் டாக்டர் ஆர். கேதீஸ்வரன், அதிபர் மா. செல்வதாஸ் , திருமதி ப.ராகுலன் ஆகியோர் நிகழ்த்துவர். உரையாற்றினர்.
