கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்ற மார்க கானி தலைமையிலான அமைச்சரவையில் இலங்கை தமிழ் அரசியல் பாரம்பரியத்தில் வந்த கரி ஆனந்தசங்கரி நீதி அமைச்சர் மற்றும் அட்டர்னி ஜெனரலாக பதவியேற்றுள்ளளார். இதனுடன் முன்பு பதவி வகித்த பூர்வகுடிகள் விவகார அமைச்சராகவும் தொடரவிருக்கிறார்.
தனது எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
