Thursday, July 31, 2025 10:42 am
டி.ராஜாவேல் இயக்கத்தில் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் Mr.Zoo Keeper.
இந்த வார இறுதியில் தமிழ் சினிமா இரசிகர்களுக்கு விருந்தாக எட்டு புதிய படங்கள் திரையரங்குகளில் நாளை வெளியாக இருக்கிறது. பல்வேறு வகை கதைக்களங்களோடு வெளியாகும் இந்த படங்கள், இரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.
டி.ராஜாவேல் இயக்கத்தில் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா சந்தினி பைஜு, வினோதினீ, தீனா, அப்தூல் லீ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையை ராஜேஷ் முருகேசன் மேற்கொள்கிறார் மற்றும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

