Monday, October 13, 2025 6:42 am
இலங்கையில் இன்று 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஓரளவு கனமழி பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல் மாகாண்ம், சப்ரகமுவா மாகாணம், தென் மாகாணம், வடமேற்கு மாகாணம் ஆகியவற்றிலும், மன்னார் மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.
மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், , சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம் தென் மாகாணம், ஊவ மாகாணம் ஆகிவவற்றில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீறர் (மிமீ) மழை பெய்யக்கூடும்.

