பருத்தித்துறை ஆதார வைதியசாலை தொற்று தடுப்புப் பிரிவின் ஏற்பாட்டில் தொற்று நோய் விழிப்புணர்வு நடைபவனியும் பரிசளிப்பு விழாவும் செவ்வாய்க்கிழமை[25] நடைபெற்றது.
மாலிசந்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான நடைபவனி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் முடிவடைந்தது. தொற்று நோய் கருத்தரங்கு உரையும், பாடசாலை மாண்வர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.
