தேவிநுவர ஸ்ரீ விஷ்ணு ஆலயத்துக்கு அர்கே அருகே நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலை, துபாயில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் ‘பலே மல்லி’ என்ற ஷெஹான் சத்சாரா என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் திட்டமிட்டு நடத்தியதாக நம்பப்படுகிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் தெவிநுவரவைச் சேர்ந்த பசிந்து தாரகா, யோமேஷ் நதீஷன் என அடையாளம்காணப்பட்டுள்ளது.