Sunday, March 16, 2025 11:49 am
தென்னாப்பிரிக்காவின் வொஷிங்டனுக்கான தூதரை அமெரிக்கா வெளியேற்றுகிறது என்று வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமை தெரிவித்தார். அமெரிக்காவையும், ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்பையும் தென் ஆபிரிக்கத் தூதர் வெறுப்பதாகக் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவின் மிகவும் அரிதான நடவடிக்கையான தூதரை வெளியேற்றுவது, வொஷிங்டனுக்கும் பிரிட்டோரியாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களின் வெளிப்பாடாகும்.

