தென் கொரியாவில் காட்டுத்தீ பரவும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அங்கு பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இந்த தீப்பரவலில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஏதேனும் அவசரமானநிலை ஏற்பட்டால் தென் கொரியாவில் உள்ள இலங்கையர்கள் 2 735 2966 என்னும் தொலைபேசி இலக்கத்ததுடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.