கொழும்புத் தமிழ்ச் சங்கம் விநோதன் மண்டபத்தில் மார்ச் சனிக்கிழமை[1] துரைவியின் 94வது பிறந்த நினைவுப் பேருரையும்,
விருதுகள் வழங்கலும் எம்.வாமதேவன் தலைமையில் நடைபெறும்.வரவேற்புரையும் தொகுத்து வழங்கலும்- மேமன்கவி நிகழ்த்துவார்.
மலையக பெண்கள்; பெண்விடுதலை கருத்துநிலையும்
வரலாற்று ஒடுக்குமுறையும் என்ற தலைப்பில் சமூக ஆய்வாளர் சு.தவச்செல்வன்நினைவுப் பேருரையற்றுவார்.
மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதினை
இலங்கையில் பௌத்தம் கணநாத் ஓபயசேகரவின் ஆய்வுகள் எனும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்த க.சண்முகலிங்கம், இலக்கிய ஆய்வு நூலுக்கான விருதினைவாசிப்பில் நினைந்தூறல் எனும் நூலைத் தந்தஎம்.கே, முருகானந்தன் ஆகியோருக்கு வழங்கபப்டும் ஜெயம் விருது பெண் ஆளுமையான கலாபூஷணம்
திருமதி நயீமா சித்தீக்குக்கு வழங்கப்படும். துரை விஸ்வநாதன் நன்றியுரையாற்றுவார்.