முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது நடவடிக்கையை விமர்சித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பினார். சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் தேசியத் தலைவர்கள் கைது செய்யப்படக்கூடாது என்று சில உறுப்பினர்கள் வாதிட்டனர். “சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது தலைவர்களை கைது செய்ய முடியாது என்று மக்கள் சொல்வதைக் கேட்கிறோம். இது என்ன தர்க்கம்?” என்று என்று அவர் கேள்வி எழுப்பினார்.
Trending
- அர்ஜுன மகேந்திரனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
- பத்திரிகையாளர்களுக்கு அசிடிசி மீடியா உதவித்தொகை
- முன்னாள் ஜனாதிபதி ரணில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சந்நிதி முருகன் கொடியேற்றம்
- தலைவர்கள் சட்டத்திலிருந்து விடுபடமுடியாது பிமல் ரத்நாயக்க
- பருத்தித்துறை உணவகம் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிப்பு
- “யாழ் . மண்ணே வணக்கம்” இசை நிகழ்ச்சி இரத்து
- வடமாகாண மெய்வல்லுனர் போட்டிகளில் மன்னார் பாடசாலை முதலிடம்