Monday, February 17, 2025 4:34 am
புழக்கத்தில் இருக்கும் தரமற்ற பொலித்தீன்,பிளாஸ்டிக் ஆகியவற்றை அகற்றுவதில் சுற்றுச்சூழல் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும், தரமற்ற பொலித்தீன், பிளாஸ்டிக் போறவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் அவற்றை செயல்படுத்தாதது குறித்து முதலில் ஆய்வு செய்யப்படும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்தார்.
தரமற்ற பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கை அகற்றுவதற்கான விதிகளை மாற்றியமைக்க முடியாது என்பதை உறுதி செய்வதற்கான ஒரு திட்டம் உருவாக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர்தெரிவித்தார்.